பொள்ளாச்சி தீர்ப்பு - திருமாவளவன் பரபரப்பு கருத்து
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்கள் தான் தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடயங்களாக இருந்துள்ளதாகவும், திமுக, அதிமுக, விசிக என்று யாரும் உரிமை கோருவதில் எந்த நியாயமும் இல்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.