Pollachi | Crime | Police | கணவன் நேரே வந்ததும் நடுங்கிய உடல் மரண பயம்.. மனித உருவில் ஒரு சாத்தான்
மரபேட்டை வீதியை சேர்ந்த பாரதி- ஸ்வேதா தம்பதிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, 2 குழந்தைகளுடன் ஸ்வேதா தனிமையில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, சாலையில் நடந்து வந்த ஸ்வேதாவை, பைக்கில் வந்த பாரதி சரமாறியாக கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனைவி நடத்தையில் எழுந்த சந்தேகம் காரணமாக, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பாரதி தெரிவித்துள்ளார்.