#BREAKING || ஜெயிலுக்குள் நடந்தது என்ன? - நீதிபதி முன்பு மொத்தமாக போட்டுடைத்த சவுக்கு

Update: 2024-05-22 10:35 GMT

போலீசார் என்னை துன்புறுத்தவில்லை - சவுக்கு சங்கர்/கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் ஜூன் 5 வரை நீட்டிப்பு/மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/விசாரணையின் போது காவல் துறையினர் என்னை துன்புறுத்தவில்லை - சவுக்கு சங்கர்/

Tags:    

மேலும் செய்திகள்