மக்களை மகிழ்வித்த "சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா"

Update: 2025-01-17 02:18 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் 4-வது நாளாக சென்னையில் 18 இடங்களில் நடைபெற்றது . அதில் இடம் பெற்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆர்வமாக கண்டு களித்தனர். இக்கால குழந்தைகளுக்கு சென்னை சங்கம் கலைநிகழ்ச்சிகள் பயனுள்ள வகையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்