பேருந்து மேல் அமர்ந்து பயணித்த பாமக தொண்டர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-05-12 03:37 GMT

பேருந்து மேல் அமர்ந்து பயணித்த பாமக தொண்டர்கள் - அதிர்ச்சி

செங்கல்பட்டு, திருவிடந்தையில் நடைபெற்ற பாமக மாநாட்டிற்கு வருகை தந்த அக்கட்சியின் தொண்டர்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக, தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மாநாட்டை கண்டுகழித்தனர். மாநாடு முடிந்ததும் சொந்த ஊர் நோக்கிச் சென்ற, தொண்டர்கள், பேருந்துகளின் மேல் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்