``எப்படியாச்சும் உதவுங்க'' - கையறு நிலையில் கைகூப்பி கேட்கும் ரிதன்யா அப்பா
வழக்கறிஞர்கள் எனது மகள் ரிதன்யாவின் மறைவுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். உயிரிழந்த ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு முன்னாள் சபாநாயகரும் அவிநாசி MLA-வுமான தனபால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், ஈபிஎஸ் உடன் கலந்து பேசி, அதிமுக சார்பாக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் ஆறுதல் கூறினார்.