முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படுகிறது... பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் இத்திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...