#JUSTIN || Ramnad | கண்ணுக்கு முன்னே துடிதுடித்த வளர்ப்பு நாய் - காப்பாற்ற போன சிறுவன் பரிதாப பலி
கண்ணுக்கு முன்னே துடிதுடித்த வளர்ப்பு நாய் - காப்பாற்ற போன சிறுவன் பரிதாப பலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்றச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி