குற்றால அருவியில் குளிக்க அனுமதி - ஓடோடி வந்த டூரிஸ்ட்

Update: 2025-06-27 09:07 GMT

குற்றால அருவியில் 4 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி

நீர்வரத்து சீரானதால், தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், நான்கு நட்களாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்