பணத்தை மூட்டையில் எடுத்து வந்து கொட்டி காய வைத்த மக்கள்...பார்த்தவர்களுக்கு ஷாக்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கோயில் உண்டியல் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்ததால், கோயில் நிர்வாகத்தினர் வெயிலில் காய வைத்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவகிருஷ்ணனிடம் கேட்கலம்...