Pension Scheme | TN Govt Employees | பென்சன் திட்டம் - அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவிப்பு
பென்சன் திட்டம் - கருத்து தெரிவிக்க அழைப்பு
பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள்
கருத்துக்களை தெரிவிக்க ககன்தீப் சிங் பேடி குழு அழைப்பு. ஆகஸ்ட் 18 முதல் செப் 9 வரை 4 கட்டங்களாக கருத்துக்களை
கேட்கிறது ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு. ஆகஸ்ட் 18 முதல் செப் 9 வரை தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. ஓய்வூதிய திட்டங்களை விரிவாக ஆராய்ந்து, ஊழியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைப்பு