Paramakudi Issue | பரமக்குடியில் பெரும் பரபரப்பு - 300-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு
பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு - போலீசார் குவிப்பு சிவகங்கை இளையான்குடி அருகே பேனர் வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ஐந்துமுனைப்பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது...