பண்ணாரி அம்மன் திருவிழா - 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

Update: 2025-04-05 02:10 GMT

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் பொருட்டு, ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 8ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்