Pallavaram Friday Market | சென்னையில் பேமஸான பல்லாவரம் வாரச்சந்தைக்கு சென்ற மக்களுக்கு அதிர்ச்சி

Update: 2025-08-08 08:52 GMT

சென்னையில் பேமஸான பல்லாவரம் வாரச்சந்தைக்கு சென்ற மக்களுக்கு அதிர்ச்சி

பல்லாவரம் வாரச் சந்தை மூடல் - பொதுமக்கள், வியாபாரிகள் அவதி

பல்லாவரம் வார சந்தை மூடப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்...பாதுகாப்பு காரணங்களை காட்டி சென்னை பல்லாவரம் வாரச்சந்தைக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். முன் அறிவிப்பு எதுவும் தெரிவிக்காததால் வார சந்தைக்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்