"நாளை மட்டும்..." பழனி கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2025-04-01 02:35 GMT

பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஏப்.2ம் தேதி ) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொள்ளுமாறும், மீண்டும் நாளை மறுநாள் வழக்கம்போல் ரோப் கார் சேவை இயக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்