#Justin || தீயாய் பரவிய பழனியாண்டவர் கல்லூரி வீடியோ - பேராசிரியருக்கு வந்த அதிர்ச்சி சேதி
பழனி கோவிலுக்கு உட்பட்ட பழனியாண்டவர் கலை கல்லூரியில் பணியாற்றி வரும் சுயநிதி பிரிவு வணிகவியல் துறை பேராசிரியர் கௌதமன் மாணவர்களை தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்காலிக பணி நீக்கம் செய்து பழனி கோவில் கல்லூரி நிர்வாகம் உத்தரவு.