``ரூ.5 கோடிக்கு மேல இன்னும் பணம் வரணும்..'' - வேதனையில் கரும்பு விவசாயிகள்

Update: 2025-04-17 12:15 GMT

சேலம் மாவட்டத்தில் அரசு கரும்பாலைக்கு கொள்முதல் செய்த கரும்புக்கு, ஐந்து கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ள தொகையை விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்