கடப்பாரை எடுத்து வந்த ஒரு தரப்பு - பைக் பம்பரை பிடித்து வெறியோடு அடித்த இன்னொரு தரப்பு

Update: 2025-09-07 12:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் காட்சி வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்