ஒருபக்கம் கோயிலை சுற்றி... மறுபக்கம் தாய்,சித்தியிடம் விசாரணை

Update: 2025-07-25 11:30 GMT

ஒருபக்கம் கோயிலை சுற்றி... மறுபக்கம் தாய்,சித்தியிடம் விசாரணை

அஜித்குமாரின் தாயாரிடம் சிபிஐ விசாரணை/போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் தாயார்

மாலதி மற்றும் சித்தி ரம்யா ஆகியோரிடம் சிபிஐ விசாரணை/அஜித்குமார் மீது நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதாவிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்/12-வது நாளாக இன்று மடப்புரம் பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள்/திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்