மே 18ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Update: 2025-05-15 09:45 GMT

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் மே18ஆம் தேதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் மே 18ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட் விண்ணில் ஏவுப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மே 18ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்