நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பயங்கரமாய் வந்து மோதிய ஆம்னி கார் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2024-02-23 08:42 GMT

பழனி அருகே புளியம்பட்டியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது ஆம்னி கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்