#BREAKING || கோவை சென்ற ஆம்னி பஸ் கோர விபத்து - மொத்தமாக பற்றி எரிந்த பயங்கரம்.. அலறிய பயணிகள்
தீப்பிடித்து எரிந்த மின்சார பேருந்து - 18 பேர் காயம்/கோவை கருமத்தம்பட்டி அருகே மின்சார பேருந்து தீப்பிடித்து விபத்து - 18 பயணிகள் காயம்/சாலை தடுப்பில் மோதியதில் தீப்பிடித்து எரிந்த மின்சார பேருந்து/திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த மின்சார பேருந்து விபத்தில் சிக்கியது/அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிக பயணிகள் இல்லை என தகவல்/காயம் அடைந்த பயணிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி