அட நம்ம ஊட்டியா..! அடியோடு மாறிய காட்சி... காரணம் இதுவா..?

Update: 2025-06-02 14:53 GMT

பள்ளிகள் திறப்பால் வெறிச்சோடிய ஊட்டி/கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட பள்ளிகள்/சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தலங்கள்/ஊட்டி தாவரவியல் பூங்காவில் பாதியாக குறைந்த சுற்றுலா பயணிகள் வருகை/சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிறு வியாபாரிகள் வேதனை/ஊட்டி சாலைகளில் ஒய்யாரமாக பயணிக்கும் உள்ளூர் மக்கள்/"வார மற்றும் தொடர் விடுமுறையின் போது தான் கூட்டம் அதிகரிக்கும்"

Tags:    

மேலும் செய்திகள்