Engineering சேர்பவர்களுக்கு அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பம்

Update: 2025-05-07 07:42 GMT

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை (Rank list) பட்டியல், ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு, ஜூன் 10 முதல் 20 வரை நடைபெறும் என்று அறிவிப்பு. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 11ல் வெளியிடப்படுகிறது.

"பொறியியல் படிப்பு - ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் படிப்பில் சேர இன்று முதல் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் சேர்க்கைக்கான இணைய வழி பதிவை தொடங்கி வைத்தார் அமைச்சர் கோவி. செழியன்

Tags:    

மேலும் செய்திகள்