வெலவெலக்க வைத்த வடபழனி `கிரைம்’.. சிக்கிய CCTV.. ஒரே இரவில் போலீஸின் மூவ்
#JUSTIN || Chennai Crime | வெலவெலக்க வைத்த வடபழனி `கிரைம்’.. சிக்கிய CCTV.. ஒரே இரவில் போலீஸின் மூவ்
ரூ.20 கோடி வைரம் திருட்டு - 2 தனிப்படைகள் அமைப்பு
சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை திருடிச் சென்ற கும்பல்...
2 தனிப்படைகள் அமைத்து 4 பேர் கொண்ட கும்பலை தேடும் காவல்துறை...