"Review என்ற பெயரில் யாரையும் அனுமதிக்க கூடாது" - விஷால் அதிரடி..

Update: 2025-07-16 12:55 GMT

"ரிவ்யூ என்ற பெயரில் தியேட்டர் வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்க கூடாது" - விஷால் அதிரடி.. திரையுலகில் பரபரப்பு

முதல் 3 நாட்கள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது - விஷால்/வரும் காலங்களில் ஒரு படம் வெளியான முதல் 3 நாட்களில் படத்தை பற்றி ரிவ்யூ எடுக்க அனுமதிக்க கூடாது - நடிகர் விஷால்/"ரிவ்யூ என்ற பெயரில் திரையரங்கு வளாகத்திற்குள் யாரையும் பேட்டிகள் எடுக்க அனுமதிக்க கூடாது"/தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் /திரையரங்கிற்கு வெளியே யாரிடம் வேண்டுமானாலும் படத்தை குறித்து ரிவ்யூ எடுத்து கொள்ளுங்கள் - நடிகர் விஷால்/ரிவ்யூ என்பது கண்டிப்பாக வேண்டும், ஆனால் ஒரு 12 காட்சிகளுக்கு பிறகு அதை எடுங்கள் - நடிகர் விஷால்

Tags:    

மேலும் செய்திகள்