Nilgiris | நீலகிரியில் திடீர் மாற்றம் - சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்காத நிகழ்வு
Nilgiris | நீலகிரியில் திடீர் மாற்றம் - சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்காத நிகழ்வு
கூடலூரில் கடும் மேக மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி /கூடலூரில் மிதமான மழையுடன், கடுமையான மேகமூட்டம்/முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்/தேவாலா டூ பந்தலூர் சாலையை மூடிய மேக கூட்டங்கள்/கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதி