Nilgiri | கனமழை எதிரொலி - நீலகிரியில் இழுத்து மூடப்பட்டது

Update: 2025-10-22 04:05 GMT

நீலகிரியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 சுற்றுலாத் தலங்கள் மூடல் நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் ,பைன் மரக்காடுகள், 8த் மைல், கேர்ன்ஹில், இன்று மூடல் வனத்துறை அறிவிப்பு... தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்