Nilagiri | Bear Viral Video | பஸ் ஸ்டாண்டில் கேசுவலாக நடமாடிய கரடிகள்..உயிர் பயத்தில் நீலகிரி மக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சமீப நாட்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மசினகுடி வனப்பகுதிகளில் இருந்து அதிகாலையில் வெளியேறிய 3 கரடிகள், நகரப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே, நடமாடிய சம்பவம் பொதுமக்கள் மத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.