'நீயா நானா' - வாழைத்தார்களை அள்ளிச் சென்ற திமுகவினர்

Update: 2025-09-18 03:29 GMT

கரூரில், திமுக முப்பெரும் விழா நிறைவு பெற்றதை அடுத்து, அங்கிருந்த வாழைத்தார்களை தொண்டர்கள், நீயா நானா என போட்டிப் போட்டுக் கொண்டு எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. கொட்டிய மழைக்கு நடுவே பலரும் அலங்காரத்திற்கு வைத்த வாழைத்தார்களை ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக பறித்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்