நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு/வரும் மே 4ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
nta.neet.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்/நாடு முழுவதும் 15 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்/தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்