Killed and buried || Friends || ரெஜிஸ்டிரர் ஆபிஸ் அருகே நண்பனுக்கு சமாதி கட்டிய உயிர் நண்பர்கள்

Update: 2025-06-26 02:55 GMT

இளைஞர்களை கொன்று புதைத்த சக நண்பர்கள் - அதிர்ச்சி தகவல்

திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் பகுதியில் இளைஞர் காணாமல் போன வழக்கில், சக நண்பர்களே கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஜானகிராமன், ஆகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 17ம் காணாமல் போனார்கள். இந்த சம்பவத்தில் சக நண்பர்களான நல்ல பாண்டியன், காமேஷ், மணி ஆகிய மூன்று பேர் இணைந்து ஜானகிராமன் மற்றும் ஆகாஷை கொலை செய்து, ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுலகத்திற்கு அருகே புதைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்