navaratri | கண்ணை கவர்ந்த ரூபாய் நோட்டுகள் அலங்காரம் - பக்தர்களை பரவசமூட்டிய நவராத்திரி தரிசனம்

Update: 2025-09-26 05:37 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 24 லட்சம் ரூபாய் நோட்டுக்களை வைத்து அம்மனுக்கு ஸ்ரீ தனலட்சுமி உற்சவ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசம் செய்தனர். ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்