Namakkal Theft News | கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Update: 2025-10-10 06:35 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ்நகர் பகுதியில் ஜவுளி கடையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்