#Breaking|| நயினாருக்கு அடுத்த பேரிடி.. நேற்று இரவு நடந்தது என்ன?

Update: 2024-04-08 05:10 GMT

 நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு

விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் புகார்

இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்