பிரசாரத்தில் நடந்த விபரீதம்.. நடுத்தெருவுக்கு வந்த 2 குடும்பங்கள்.. நாகையில் பரபரப்பு

Update: 2024-04-11 13:09 GMT

நாகையில் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்,ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள். சரவெடி பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 குடிசை வீடுகள் தீக்கிரை. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

Tags:    

மேலும் செய்திகள்