My V3 Ads.. போலீசார் சொன்ன அதிமுக்கிய விஷயம்..
கோவை மைவி3 ஆட்ஸ் மோசடி வழக்கு - பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டுகோள்
பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க அறிவுறுத்தல்
பணம் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை புகார் மனுவுடன் இணைக்க வலியுறுத்தல்
குறிப்பாக வங்கி ஸ்டேட்மென்ட் உடன் புகார் அளிக்கவும் காவல்துறை வேண்டுகோள்