``என் புருஷன் ஒரு Gay’’ - `ஜெனிபர்’ சொன்னதும் கட்டில், மெத்தை வாங்கி போட்ட `துபாய்’ மாப்பிள்ளை

Update: 2025-07-28 12:25 GMT

திருமண ஆசைகாட்டி பல லட்சம் மோசடி - இளம்பெண் மீது புகார்

உன்னை நினைத்து படத்துல லைலா கேரக்டர் மாதிரியே, நிஜத்துல ஒரு இளம்பெண் மீது அதிர வைக்கும் பல புகார்கள் வந்திருக்கு.... கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி, என்ன ஏமாத்திடுச்சினு நொந்து போய் ஒரு இளைஞர் அளித்த புகார்கள் தான் இவை...

Tags:    

மேலும் செய்திகள்