கொ*ல வழக்கு... நடமாடும் நகைக்கடையாய் ஆஜரான வரிச்சியூர் செல்வம்

Update: 2025-06-16 10:29 GMT

நடமாடும் நகைக்கடையாய் நீதிமன்றத்திற்கு வந்த வரிச்சூர் செல்வம்/வரிச்சூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்/ஜூலை14-ம் தேதி வரிச்சூர் செல்வம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு /கிலோகணக்கில் நகைகள் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான வரிச்சூர் செல்வம்

Tags:    

மேலும் செய்திகள்