குடும்பத்தகராறில் கொ*ல முயற்சி - ஏர்கன்-ஆல் சுட்ட இளைஞர்.. 3 பேர் கவலைக்கிடம்
குடும்பத்தகராறில் துப்பாக்கிச்சூடு - மூவர் கவலைக்கிடம்
விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் கிராமத்தில் குடும்ப பிரச்னையில் துப்பாக்கிச்சூடு
தென்னரசு என்பவர் அவரது குடும்பத்தினரை ஏர்கன்-ஆல் சுட்டதில் தாய், மனைவி, தம்பி என மூவர் கவலைக்கிடம்
தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, தம்பி கார்த்திக் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி
துப்பாக்கியால் சுட்ட தென்னரசு ஆன்லைனில் ஏர்கன்-யை வாங்கிய நிலையில் போலீசார் விசாரணை