#JUSTIN || Kovai Crime || பேருந்து நிலையத்திலேயே கொலை - வேறு முக்கிய கோணத்தில் அணுகும் கோவை போலீஸ்

Update: 2025-05-14 08:07 GMT

#JUSTIN || Kovai Crime || பேருந்து நிலையத்திலேயே கொலை - வேறு முக்கிய கோணத்தில் அணுகும் கோவை போலீஸ்

"பேருந்து நிலையத்தில் கொலை - 4 பேரை பிடித்து விசாரணை"

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் கொலை என்பது தெரிய வந்துள்ளது

சந்தேகத்திற்கிடமான 4 பேரை பிடித்து போத்தனூர் போலீசார் விசாரணை

போதை ஊசி விவாகரத்தில் கொலையா? என சந்தேகம் எழுந்துள்ளது

ஆய்வறிக்கை வந்த உடனே முழுமையாக கூற முடியும் 

Tags:    

மேலும் செய்திகள்