கரைபுரளும் முல்லைப்பெரியாறு | பெருக்கெடுத்த வெள்ளம் | தேனி மக்களுக்கு அலர்ட்
முல்லைப்பெரியாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தல்
ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தும் மாவட்ட நிர்வாகம்