தமிழகத்தின் மையத்தில் மையம் கொண்ட மோடி புயல் - பூ மழை தூவ கம்பீரமாக நுழைந்த கான்வாய்

Update: 2025-07-27 06:27 GMT

கங்கை கொண்ட சோழபுரம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி

திருச்சி தனியார் விடுதியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

வழிநெடுகிலும் பிரதமரைக் காண உற்சாகமாக குவிந்துள்ள தொண்டர்கள்

தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார் பிரதமர் மோடி

Tags:    

மேலும் செய்திகள்