#JUSTIN | அரபிக்கடலில் மாயமான மீனவர் - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Update: 2024-03-09 11:14 GMT

அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி -முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக்கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயம்

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்தார்

யாசர் அலி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

Tags:    

மேலும் செய்திகள்