பள்ளியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி... கீழே இறக்கி சரிசெய்ய வைத்த அமைச்சர்

Update: 2025-06-02 14:09 GMT

பள்ளியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி... கீழே இறக்கி சரிசெய்ய வைத்த அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்