Melmaruvathur | கோயிலுக்கு சென்ற வேன் மோதி 2 மாணவர்கள் படுகாயம்

Update: 2025-12-22 03:05 GMT

வந்தவாசி அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற வேன் மோதி இரண்டு பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு 15 பக்தர்களுடன் வந்த வேன் வந்தவாசி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பள்ளிமாணவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த 2 பேரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்