மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்.. குவிந்த பக்தர்கள் | Kovai

Update: 2025-04-04 16:34 GMT

மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்

கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில்

காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்