Madurai | TVK Vijay | மதுரையில் இருந்து வந்த துக்க செய்தி - நேரில் சென்ற ஆனந்த்.. போனில் வந்த விஜய்
Madurai | TVK Vijay | மதுரையில் இருந்து வந்த துக்க செய்தி - நேரில் சென்ற ஆனந்த்.. போனில் வந்த விஜய்
தவெக மதுரை மாவட்ட செயலாளர் தந்தை மறைவு - விஜய் இரங்கல்
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியின் தந்தை மறைவுக்கு அக்கட்சி தலைவர் விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். வருகிற 21 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கு அனுமதி கோரி பொதுச்செயலாளர் ஆனந்த் மதுரைக்கு வருகை தந்திருந்தார். சம்பவம் அறிந்து செல்லூர் பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு சென்று மறைந்த மாவட்ட செயலாளரின் தந்தை உடலுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது தவெக தலைவர் தலைவர் விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.