Margazhi | Temple | வேத மந்திரங்கள் முழங்க ரங்கநாதர் பெருமாளுக்கு மகா தீபாராதனை
மார்கழி பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...