Margazhi | Sri Rangam | ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பஜனையில் பக்தர்கள் ஆடல், பாடலுடன் பரவசம்
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் முன்பாக பக்தர்கள் பெருமாள் பஜனை பாடி ஆடி வருகின்றனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...